சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு.. அரசு அதிரடி அறிவிப்பு

Full lockdown will be implemented in Chennaiசென்னை: ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை பெருநகர் சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.

அதே நேரம் கடந்த காலத்தில் முழு அங்கு உத்தரவு காலத்தின்போது எப்படியான தளர்வுகள், அத்தியாவசிய பொருட்களுக்கு வழங்கப்பட்டதோ, போன்ற பணிகளுக்கு தளர்வுகள் வழங்கப்படும்.

மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments