உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா: காங். முதல்வர்கள், மமதா, கேஜ்ரிவால், ஸ்டாலினுக்கு அழைப்பு

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக நாளை உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். அவரது பதவி ஏற்பு விழாவுக்கு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், மே. வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சோனியாவுக்கும் அழைப்பு.

Comments