
மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், ஜல்லிக்காக மட்டுமே குவாரிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிபடுத்த வேண்டும். இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Comments