
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 252 எரிகளில் 138 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இது குறித்து பொதுப்பணித்துறை கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் 55 ஏரிகள் 75 சதவீதம் அளவிற்கு நிரம்பி உள்ளதாகவும், 76 ஏரிகள் 50 சதவீதம் அளவிற்கு நிரம்பி உள்ளதாகவும்,23 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments