
சென்னை: தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 1க்கு பதில் ஜூன் 7 ம் தேதிக்கு திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த ஒரு வாரத்தில் பஸ்பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments