சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில், சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் மாறு வேடத்தில் முகாமிட்டு இருந்தனர்.
அங்கு இன்னோவா காரில், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஏழு கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் காரை மடக்கி பிடித்து, காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Comments