சென்னை: சென்னை திருவல்லிக்கேணி மக்கா மசூதியில் வெள்ளப்பாதிப்பு மக்களுக்கு உணவும் உறைவிடமும் அளிக்கப்படுகிறது.
பால், காய்கறி சப்ளை இல்லை
சென்னை எல்லா பகுதியில் இருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள் எதுவும் இல்லை.
சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Comments