சென்னை - மதுரை சிறப்பு ரயில் இயக்கம்

தினமலர் செய்தி : சென்னை : சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று ( 05ம் தேதி) மதியம் 03.45 மணிக்கும், திருச்சிக்கு மதியம் 2 மணி மற்றும் இரவு 10.30 மணிக்கும், திருச்செந்தூருக்கு மாலை 04.30 மணிக்கும் மற்றும் நெல்லைக்கு இரவு 08.15 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Comments