நாகை : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தினமலர் செய்தி : நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ( 09ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

Comments