சிதம்பரத்தில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய மு.க.ஸ்டாலின் (வீடியோ இணைப்பு)

நக்கீரன் : கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதிகளில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களை கேட்டறிந்தார். பின்னர், சிதம்பரம் அம்மாபேட்டை தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிவாரண பொருள்களை 1500 குடும்பங்களுக்கு வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

Comments