தினமலர் செய்தி : சென்னை : சென்னையின் பல பகுதிகளில் பெய்துள்ள கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், 6,200 டன் உணவுப் பொருட்களுடன் சமுத்திரா கப்பல் சென்னை வந்தடைந்துள்ளதாக இந்திய கப்பற்படை துணை அட்மிரல் சதீ்ஷ் சோனி, பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடற்படை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி எண்: 044 2539 4240
Comments