தமிழக மழை பாதிப்பு : 325 பேர்பலி

தினமலர் செய்தி : சென்னை : சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பலபகுதிகளில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை பாதிப்புகளில் சிக்கி குறைந்தது 325 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதிகளில் மீ்ட்புபணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

Comments