தினமலர் செய்தி : கோக்ராஜ்நகர்: அசாமின் கோக்ராஜ்நகர் மற்றும் சோனிட்பூர் பகுதியில்
என்டிபிஎப்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் பலியானார்கள்.
மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்கள் பழங்குடியினர் என
கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என
முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
Comments