டோக்கியோ: ஐந்து நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி,
இந்தியர்கள் மத்தியில் பேசுகையில், 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த
ஏராளமான தகவல்கள் ஜப்பானில் உள்ளன. அவற்றை சேகரித்து, வீடியோவாக பதிவு
செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியாவில் இருந்து
வீடியோகிராபர்கள் அடங்கிய ஒரு குழு விரைவில் ஜப்பானுக்கு அனுப்பி
வைக்கப்படும்,' என்றார்.
Comments