3 கோடி வங்கி கணக்குகள்: மத்திய அரசு

புதுடில்லி: கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த ஜன்தன் யோஜனா திட்டம் குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசனை செய்துள்ளது. மேலும், தற்போது வரை, இந்த திட்டத்தின் கீழ் 3 கோடி வங்கிக்கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

Comments