தி.மு.க., அழிந்துவிடும்-சுப்ரமணியசாமி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த பா.ஜ., பிரமுகரான சுப்ரமணியசாமி, 'ஷாஜகான் காலத்தில், அண்ணன், தம்பி தகராறால் மொகலாய சாம்ராஜ்யமே அழிந்தது. இன்று, அதே பிரச்னை காரணமாக தி.மு.க., மிக விரைவில் அழிந்துவிடும்,' என்றார்.

Comments