புதுடில்லி: டில்லியில் நடந்து வரும் தர்ணா போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சி
நியாயப்படுத்தியுள்ளது. போலீசாரிடையே நிலவும் ஊழல் மற்றும் நடவடிக்கை
எடுக்காதது ஆகியவை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் யாருக்கும்
பொருப்பானவர்கள் அல்ல என்ற போலீசாரின் நிலையை ஏற்க முடியாது என ஆம் ஆத்மி
கட்சியின் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
Comments