புதுடில்லி : டீக்கடைக்காரர் என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை
மற்ற கட்சிகள் விமர்சித்து வருவதால் , அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும்
உள்ள 300 நகரங்களில் உள்ள 1000 டீக்கடைகளுக்கு டிடிஎச் மற்றும் இன்டர்நெட்
மூலம் மக்களை சந்தித்து பேச மோடி முடிவு செய்துள்ளார்.
மக்களிடம், அடிப்படை
பிரச்னைகள் குறித்து அவர் கேட்டறிய உள்ளார்.
Comments