தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை, தொழில்துறையில் ஏற்றுமதி,
இறக்குமதியில் சிறந்த மாவட்டமாக அறிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட,
மத்திய தொழிற்துறை இணை அமைச்சர் சுதர்சன் நாச்சிப்பன் பேசுகையில்,
இலங்கையுடன் சுமூக உடன்பாடு இல்லாததால் தான், தென்மாவட்டங்களில் தொழில்
வளர்ச்சியில் இன்னும் பின் தங்கியிருக்க காரணம் என கூறினார்.
Comments