புதுடில்லி: இன்று நாட்டின் 65 வது குடியரசு தினம் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. டில்லி செங்கோட்டையில் ஜனாதிபதி இன்று காலை 9.30
மணிக்கு கொடியேற்றி விழாவினை துவங்கி வைப்பார். தொடர்ந்து கலை
நிகழ்ச்சிகள் நடக்கி்ன்றன. சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ
அசோ கலந்து கொள்கிறார்.
Comments