போர்ட் பிளேர்: அந்தமான் அருகே வைப்பர் தீவிலிருந்து, போர்ட் பிளேருக்கு
சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த
சம்பவத்தில் 21க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த படகில் 43 பேர் இருந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments