திருமண நிகழ்ச்சிகள் முழுவதையும், வீடியோ மற்றும் போட்டோ எடுக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த திருமணத்தையொட்டி, அப்பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த திருமணத்தில், பார்சிலோனா நகர மேயரும் கலந்து கொண்டார். இந்திய கோடீஸ்வரர், அமித் பாட்டியாவுடன் நடந்த, மிட்டலின் மகள் வனிஷாவின் திருமணத்திற்கு, 240 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், தற்போது, அவரது சகோதரர் மகள் திருமணத்திற்கு, 503 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

Comments