அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அறிவிப்பு

ராலிகன்சித்தி; லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, வரும் டிசம்பர் 10ம் தேதி முதல், ராலிகன்சித்திக்கில் உள்ள யாதவ்பாபா கோவிலில், உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக, லோக்பால் மசோதா
இதுவரை நிறைவேற்றப்படாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளார்.

Comments