அவரது அறிக்கை:தமிழகத்தில், மின்சார பற்றாக்குறை காரணமாக, மின்வெட்டு நீடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த, 10 நாட்களில் மட்டும், காற்றாலைகள் உற்பத்தி செய்த,
இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தங்களிடமிருந்து, 50 சதவீதம் மின்சாரத்தை தமிழக அரசு பெற்றுக் கொள்ள மறுத்ததாக கூறி, வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே, காற்றாலை மின்சாரத்தின் உண்மை நிலை என்ன என்பதை அந்த சங்கத்தினரும், தமிழக அரசும் தான், குழப்பத்தில் ஆழ்ந்துள்ள பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.தமிழகத்தின் உண்மை நிலை என்ன? இருண்ட தமிழகம் ஒளிமயம் ஆக்கப்பட்டுள்ளதா? ஒளிமயமாக இருந்த தமிழகம் இருண்ட தமிழமாக ஆக்கப்பட்டிருக்கிறதா? தனியாரிடம் காற்றாலை மின்சாரம் வாங்கி வினியோகிப்பதிலும் தடுமாற்றம், தயக்கம் காணப்படுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Comments