சென்னை : பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக நீதிபதி ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை கோவிந்தராஜன் குழு நிர்ணயித்திருந்தது. பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் கோவிந்தராஜன் திடீரென ராஜினாமா செய்தார். இதனிடையே பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக நீதிபதி ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments