மதுரை : மதுரையில் அரசு பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மருதுபாண்டியர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்று ஊர்வலம் நடந்தது. அப்போது சந்தைப்பேட்டை , ஒரங்கான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில மர்ம நபர்கள் அரசு பஸ்கள் மீது கற்களை வீசினர். இதில் 4 பஸ்கள் சேதமடைந்தன.
Comments