சென்னை : வரும் சட்டசபை தேர்தலுக்கான, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க மூத்த தலைவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:
1. பொருளாளர் டி.ஆர்.பாலு,
2. துணைப்பொதுச்செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன்
3. துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா
4. துணைப்பொதுச்செயலாளர் அந்தியூர்செல்வராஜ்
5. திமுக எம்.பி., கனிமொழி
6. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா
7. செய்தி தொடர்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்
8. பேராசிரியர் ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments