
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்." இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழகத்தில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கட்சி நிர்வாக ரீதியாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Comments