அதிமுக மற்றும் பா.ஜ.க. ஐடி விங்கின் மட்டமான அரசியல் வெட்டாவெளிச்சம் ஆக்கிய கலைராஜனுக்கு கொரோனா என்ற வதந்தி

எனக்கு எந்தவித கொரோனா தொற்றும் இல்லை என திமுகவின் விபி கலைராஜன் விளக்கம் அளித்திருக்கிறார்.

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும், சென்னை தியாகராய நகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகாவும் தகவல்க வெளியானது.ஆனால் விபி கலைராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என மறுத்துள்ளார்.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாத அதிமுக மற்றும் பா.ஜ.க.வின் ஐடி விங் செய்யும் இத்தகைய மக்களை மடைமாற்றம் செய்யும் மலிவான அரசியல் மக்கள் மத்தியில் வெறுப்பினை ஏற்படுதித்தி இருக்கிறது.

Comments