5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, வானிலை மையம், மழை, Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weatherசென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு, மேற்கு அரபிக்கடல் பகுதி, ஆந்திரா, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments