தங்க விலைக்கு நிகராக "கொரோனா" பாதிப்பும் ஜெட் வேகம் : இன்று தமிழகத்தில் 1989 பேருக்கு கொரோனா

சுகாதாரத்துறை தமிழகத்தில் ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42687 ஆக உயர்வு. சென்னையில் மட்டும் இன்று 1487 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.

கொரோனாவில் இருந்து இன்று 1362 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். கொரோனா வைரஸ தொற்றால் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு.

Comments