
1971-ல் திமுக மீது கடும் அதிருப்தி இருந்ததாக சொல்லும் ரஜினி அவர்களே...— ℂ𝕙𝕒𝕟𝕕𝕣𝕒ℍ𝕒𝕤𝕒𝕟 𝕊𝕖𝕣𝕞𝕒𝕕𝕦𝕣𝕒𝕚 (@chandrahasan78) January 15, 2020
அதே 1971-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தான் போட்டியிட்ட 24 தொகுதிகளில் 23 தொகுதிகளை கைப்பற்றியது வரலாறு...
எழுதி கொடுத்த டயலாக்கை அப்படியே வாசிக்க இது சினிமா இல்ல, வரலாறு படிச்சிட்டு வாங்க @rajinikanth
தமிழிசை அக்கா கூட வாரத்துக்கு ஒரு கண்டென்ட் தான் தரும்..— Dr.Aravind Raja (@aravindraja706) January 14, 2020
ஆனா இந்தாளு ரஜினி மைக்க பிடிச்சாலே கண்டென்ட் தான்..
இதைவிட தமிழக பிஜேபி தலைவர் ஆகுறதுக்கு ஒரு தகுதி கிடையாது.
அதனால் உடனே அறிவிக்கவும்.☺️
ரசிகன்: நம்பக்கூடாதது எதுவோ— கால்டுவெல் (@ikannatwit) January 14, 2020
ரஜினி: போரும் போராட்டமும்
ரசிகன்: நம்பக்கூடியது
ரஜினி: அற்புதமும் அதிசயமும்
ரசிகன்: நாட்டுக்கு
ரஜினி: பாஜக
ரசிகன்: நடிப்புக்கு
ரஜினி: நான்
ரசிகன்: கலெக்சனுக்கு
ரஜினி: நீ
ரசிகன்: அறிவுக்கு
ரஜினி: #துக்ளக் 😂#துக்ளக்அறிவாளி pic.twitter.com/fHi6nhEZ3X
தலைவரே உங்களாலமட்டும் எப்படி வாடகை குடுக்காம சமாளிக்க முடியுது— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) January 14, 2020
ரஜினி : அத்துக்குதான் துக்ளக் படிக்கணும்😁 pic.twitter.com/8jzGNzejv1
— SALEM SURESH (@suressaswath100) January 14, 2020
இந்த பக்கம் ரஜினி போட்டோ.. இன்னொரு பக்கம் மோடி போட்டோ வச்சிட்டா.. தமிழகம் கவலைப்படவே தேவையிருக்காது @ குருமூர்த்தி— Syed Khaleel (@emmeskhaleel) January 15, 2020
செம்ம பிரதர்! ரெண்டு போட்டோவுக்கும் மாலை மாட்டிட்டீங்கன்னா...
இந்தியாவே கவலைப்படத் தேவையிருக்காது..
ரஜினி ஒரே ஒரு கூட்டத்தில்தான் பேசினார்— Mr.A.PARIMALAM (@IlovemyNOAH2019) January 15, 2020
இரண்டு நாளா இணையமே கேளி பேசுது
2021 தேர்தலில் குறைந்தது 50 கூட்டகளிலாவது பேசவேண்டி வரும்.
அதை நெனைச்சேன்..
" ஒரு நிமிசம் தலை சுத்திடுச்சி "
😊😊
உண்மையில்,— Vivek Gananathan (@VGananathan) January 14, 2020
முரசொலி வைத்திருந்தால் 'திராவிடன்' என்றும், துக்ளக் வைத்திருந்தால் 'பார்ப்பனர்' என்றும் நினைப்பார்கள்.
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
Comments