உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க., ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக., ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை, தி.நகர் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி., க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments