விஸ்வாசம் vs பிகில்! ட்விட்டர் நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட Poll ரிசல்ட்

2019-ல் விஸ்வாசம் தான் Most Influential Moments பட்டியலில் முதலிடம் பிடித்தது என நேற்று செய்தி பரவியது. ஆனால் அது இறுதி பட்டியல் இல்லை என ட்விட்டர் நிறுவனம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும் அந்த பட்டியலில் எந்த படம் இடம்பிடிக்கும் என ஒரு கருத்துக்கணிப்பையும் ட்விட்டர் நிறுவனம் நடத்தியுள்ளது. அதில் பிகில் மற்றும் விஸ்வாசம் இடையே கடும் போட்டி நடந்தது.

மொத்தம் இரண்டரை லட்சம் வாக்குகளுக்கு அதிகமாக ஓட்டுகள் பதிவானது. இறுதியில் 44 சதவீத வாக்குகளுடன் விஸ்வாசம் படம் தான் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடம் பிடித்த பிகில் படத்திற்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

Comments