**Exclusive அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்பினை வழங்குகிறது.

வரும் நவம்பர் 13-ல் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற நிலையில் இந்த திடீர் அறிவிப்பு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் எந்த ஒரு அரசியல் சார்பு வழக்கின் தீர்ப்புகளும் இவ்வளவு விரைவில் (சொன்ன தேதிக்கு முன்) அறிவிப்பு செய்யப்படாத நிலையில் நாட்டின் இறையாண்மைக்கு மிகுந்த பாதகத்தை ஏற்படுத்தும் என்றே கருத தோன்றுகிறது.


Comments