திமுக.,வில் நாளை விருப்ப மனு

திமுக.,வில் நாளை விருப்ப மனுசென்னை : உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (நவ.,14) காலை 10 மணி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது. நவ.,20 மாலை 5 மணி வரை விருப்ப மனு விநியோகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments