மகாராஷ்டிராவில் மண்ணை கவ்விய அமித்ஷாவை கேலிசெய்து #மண்டியிட்டஅமித்ஷா ட்விட்டரில் செம்ம ட்ரெண்ட் ஓடிட்டு இருக்கு மக்கா

மும்பை: நேராக பாஜக கூட்டணிக்குப் போனார்.. துணை முதல்வரானார்.. தன் மீதான ஊழல் வழக்கை வாபஸ் பெற வைத்தார்.. பதவியை ராஜினாமா செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.. அஜீத் பவார்தான் உண்மையான சாணக்கியன் என்று மகாராஷ்டிராவில் கலகலப்பாக விவாதம் ஒன்று கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நாடகம்தான் சமீப காலத்தில் நாட்டில் நடந்த மிகப் பெரிய அரசியல் டிராமா. ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பம்.. அதிரடி பரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைசியில் வேறு வழியே இல்லாமல் முதல்வர் பதவியிலிருந்து விலகி விட்டார் பட்னவீஸ். அவருக்கு முன்பாக அஜீத் பவார் பதவி விலகி விட்டார்.

இதற்கிடையே இவர் கைவைத்த அனைத்திலும் வெற்றி என வானளாவ புகழ்ந்து தள்ளிய அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் மகாராஸ்டிராவில் மண்ணை கவ்விய நிலையில் அவரை கேலி செய்து ட்விட்டரில் #மண்டியிட்டஅமித்ஷா என்ற டேக் போட்டு ட்ரெண்ட் ஓடிட்டு இருக்கு. அவற்றில் சில.








Comments