
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
புதிய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சில் நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ராவும் இடம்பெறுவர்.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி தற்போது சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை.
Comments