நான் திமுகவில் இல்லை: மு.க.அழகிரி

காரைக்குடி: பா.ஜ., தேசிய பொது செயலர் எச்.ராஜாவை அவரது வீட்டில் சந்தித்த பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் அழகிரியிடம் நிருபர்கள், திமுக பொதுக்குழு கூட்ட தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நான் திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும் போது என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? எனக்கூறி சென்றார்.

Comments