அயோத்தியில் குளிரில் வாடும் பசுக்களுக்கு கோட் வழங்கிய பாஜக - வீடியோ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
மடத்தனத்தின் உச்சமாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் குளிரில் வாடும் பசுக்களுக்கு கோட் வழங்கப்பட்டுள்ளது. முற்றிலும் மக்கள் நலனை தவிர்த்து மாடுகளுக்கான ஆட்சி நடத்தும் பா.ஜ.க.வின் இந்த கேடுகெட்ட மடத்தனத்தை வீடியோவில் காண்க.
Comments