ராதாபுரம் ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு

ராதாபுரம், சுப்ரீம் கோர்ட், தடை நீட்டிப்புபுதுடில்லி: ராதாபுரம் சட்டசபை தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கான தடையை நவ., 29 வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது. அன்று வழக்கின் இறுதி தன்மை குறித்து அன்று முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

Comments