பட்னாவிஸ் பதவியேற்புக்கு எதிராக அதிரடி.. உச்சநீதிமன்றத்தில் சிவசேனா ரிட் மனு

9 rebel NCP MLAs fly to Delhi மும்பை: மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக இன்று காலை தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்றார். துணை முதல்வராக அஜீத் பவார் பதவியேற்றுள்ளார்.
இந்த திடீர் திருப்பத்தால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த புதிய கூட்டணிக்கு கடும் எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.

மும்பையில் சரத் பவாருடனான ஆலோசனை கூட்டத்தில் 42 என்.சி.பி எம்எல்ஏக்கள் பங்கேற்பு 12 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேர் டெல்லி பயணம்.

Comments