Big Breaking News*** மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை -ஆளுநர் கோஷ்யாரி அறிவிப்பு

பேட்டி அளித்தார் மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை நடத்த உள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, அம்மாநில ஆளுநர் பகத் சிங் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து இருக்கிறார்.

அரசியல் சாசனத்தின்படி மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்த இயலாத நிலை- மகாராஷ்டிரா ஆளுநர் ; அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை அமைக்க பரிந்துர- ஆளுநர் கோஷ்யாரி அறிக்கை.

Comments