
ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழக்குகளுக்கு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 169 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கியுள்ளனர்.
Comments