
அதே வேளையில் 100 வார்டுகளும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் பிரிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு ஆணை பிறப்பிக்கப்பட்டது. முதல்முறையாக பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர பொதுவார்டுகளிலும் பெண்கள் போட்டியிடலாம் என்பதால் ஆண்களை விட பெண்களுக்கு மறைமுகமாக கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இட ஒதுக்கீடு, மக்கள் தொகை அடிப்படையில் 100 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் பெண்களுக்கு 4 வார்டு, ஆதிதிராவிடர் பொதுவுக்கு 3, பெண்கள் பொதுவுக்கு 46 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 47 வார்டுகள் பொது வார்டுகளாகும்.
ஆதிதிராவிடர் (பெண்)
வார்டு எண் 30 - ஆழ்வார்புரம், 59 - ரயில்வே காலனி, 61 - எஸ்.எஸ்.காலனி, 100 - அவனியாபுரம்.
ஆதிதிராவிடர் (பொது)
31 - தல்லாகுளம், 71 - மாடக்குளம், 77 - சுப்பிரமணியபுரம்
பெண்கள் (பொது)
01 - செங்கோல்நகர், 4 - பார்க் டவுன், 5 - நாகனாகுளம், 6 - அய்யர் பங்களா, 8 - கண்ணனேந்தல், 10 - கற்பக நகர், 12 - லுார்துநகர், 14 - புதுார், 15 - ரிசர்வ்லைன், 19 - கூடல்நகர், 22 - தத்தனேரி மெயின் ரோடு, 23 -அய்யனார் கோவில், 24 - மீனாட்சிபுரம், 25 - பிபிகுளம், 26 - நரிமேடு, 28 - கோரிப்பாளையம், 32 - சொக்கிகுளம், 33 - கே.கே.நகர், 34 - அண்ணா நகர், 35 - சாத்தமங்கலம், 42 - காமராஜர் ரோடு, 44-சேர்மன் முத்துராமய்யர் ரோடு, 45-காமராஜபுரம், 46-பழையகுயவர் பாளையம் ரோடு, 47 - சின்னக்கடை தெரு, 48 - லட்சுமிபுரம், 50 - தமிழ்சங்கம் ரோடு, 51 - கிருஷ்ணன் கோயில் தெரு, 54 - காஜிமார் தெரு, 55 - கிருஷ்ணராயர் தெப்பக்குளம், 56 - ஞானஒளிவுபுரம், 57 - ஆரப்பாளையம், 58 - மேலப்பொன்னகரம், 62 - அரசரடி, 69 - சொக்கலிங்கநகர், 75 - சுந்தர்ராஜபுரம், 79 - தென்னகரம், 85 - கீழவெளிவீதி, 86 - கீரைத்துரை, 88 - அனுப்பானடி, 89 - சிந்தாமணி, 94 - திருநகர், 95 - சவுபாக்கியாநகர், 96 - ஹார்விபட்டி, 97 - திருப்பரங்குன்றம், 98 - சன்னதி தெரு.
பொது வார்டு
2 - விளாங்குடி, 3 - ஆனையூர், 7 - திருப்பாலை, 9 - உத்தங்குடி, 11 - பரசுராம்பட்டி, 13 - ஆத்திகுளம், 16 - வள்ளுவர் காலனி, 17 - எஸ்.ஆலங்குளம், 18 - அலமேலுநகர், 20 - விசாலாட்சிநகர், 21 - அருள்தாஸ்புரம், 27 - அகிம்சாபுரம், 29 - செல்லுார், 36 - மேலமடை, 37 - பாண்டிகோயில், 38 - சவுராஷ்டிராபுரம், 39 - தாசில்தார் நகர், 40 - வண்டியூர், 41 - ஐராவதநல்லுார், 43 - பங்கஜம்காலனி, 49 - கயிதேமில்லத் நகர், 52 - ஜடாமுனி கோயில் தெரு, 53 - செட்டியூரணி, 60 - எல்லீஸ்நகர், 63 - பெத்தானியாபுரம், 64 - பாண்டியராஜபுரம் மேட்டுத்தெரு, 65 - பல்லவன் நகர், 66 - கோச்சடை, 67 - விராட்டிபத்து, 68 - பொன்மேனி, 70 - துரைச்சாமிநகர், 72 - முத்துராமலிங்கபுரம், 73 - முத்துப்பட்டி, 74 - பழங்காநத்தம், 76 - மேலவாசல், 78 - கோவலன்நகர், 80 - வீரகாளியம்மன் கோயில் தெரு, 81 - ஜெய்ஹிந்த்புரம், 82 - சோலையழகுபுரம், 83 - எம்.கே.புரம், 84 - வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, 87- மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு, 90 - கதிர்வேல்நகர், 91 - கற்பகநகர், 92 - பாம்பன் சுவாமி நகர், 93 - பாலாஜிநகர், 99 - ஐயப்பன்தாங்கல்
Comments