தூர்தர்ஷன் உதவி இயக்குனர் சஸ்பெண்ட் October 02, 2019 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை : சென்னை தூர்தர்ஷன் மண்டல தொலைக்காட்சி பிரிவு உதவி இயக்குனர் வசுமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி.,யில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை நேரலை செய்யவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Comments
Comments