ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு- மாநில அந்தஸ்தை இழந்தது- அமித்ஷா

Jammu and Kashmir to be a union territory: Amit shaha டெல்லி: ஜம்மு காஷ்மீர் தனி தனி யூனியன் பிரதேசங்களாக்கப்படும் என்று ராஜ்யசபாவி உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது.

ராஜ்யசபாவில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் 2 தனித்தனி யூனியன் பிரதேசங்களாக்கப்படும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இருக்கும்.

லடாக் பிராந்தியம் தனி யூனியன் பிரதேசமாக்கப்படும். ஆனால் லடாக்குக்கு சட்டசபை இருக்காது என்றார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்ட்து முழக்கங்களை எழுப்பினர்.

Comments