ரூ.20 புது நோட்டு வெளியாகிறது

New Rs 20 currency,  Reserve Bank, Demonetization, ரூ.20 நோட்டு, ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டு வாபஸ், புதிய ரூ.20 நோட், Rs 20 note, new Rs 20 note,RBI, 

புதுடில்லி: விரைவில் , கூடுதல் பாதுகாப்பு அமசங்களுடன், புதிய ரூ.20 நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு பின்னர், புதிதாக ரூ.2000, ரூ.200 நோட்டுகளுடன் ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500 நோட்டுகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், புதிதாக ரூ.20 நோட்டையும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. பழைய நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மார்ச் 31, 2016 கணக்குப்படி, 492 கோடி ரூ.20 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இது, மார்ச் 2018, 10 ஆயிரம் கோடி நோட்டுகளாக அதிகரித்ததுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Comments