தஞ்சை : தஞ்சை ஜூபிடர், சாந்தி, கமலா ஆகிய தியேட்டர்களில் சர்கார் படத்தின் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்க்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடக்கும் என அதிமுக.,வினர் அறிவித்துள்ளதால் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments