
புவேனஸ்வரம்: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பிரதமர் மோடியின் திட்டத்திற்கு ஒடிசா முதல்வர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அளித்த பேட்டி, ஜனநாயகத்தில் தேர்தல் என்பது அவசியமான ஒன்று, மக்களுக்கு சேவை செய்யவே நாம் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படுகிறாம். அந்த தேர்தல் மக்களுக்கு சேவை செய்யவதில் இடையூறாக இருக்க கூடாது ஆகவே பார்லி.க்கும், சட்டசபைக்கும் தேர்தல் என நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தும் பிரதமர் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு அளிப்போம் என்றார்.
Comments